• Social Media Links
  • Site Map
  • Accessibility Links
  • English
Close

Home1-ta

மாவட்டம் பற்றி

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் வாசிக்க 

திருமதி.ஷில்பா பிரபாகா் சதீஷ்
திருமதி.ஷில்பா பிரபாகா் சதீஷ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சித் தலைவர்

மாவட்ட விவரங்கள்

பொது:
மாவட்டம்: திருநெல்வேலி
தலைமை இடம்: திருநெல்வேலி
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:
மொத்தம்:6758.49 ச.கி.மீ
ஊரகம் :5188.49 ச.கி.மீ
நகா்புறம்: 292.44 ச.கி.மீ
வனம் :1277.56 ச.கி.மீ

மக்கள்தொகை:
மொத்தம்: 33,22,644
ஆண்கள்: 16,42,403
பெண்கள்: 16,80,241