மூடு

ஊடக வெளியீடுகள்

பிரிக்க:
Mini Clinic

அம்மா மினி கிளினிக்குகளை மாண்புமிகு அமைச்சர்கள் 21.01.2021 அன்று திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2021

அம்மா மினி கிளினிக்குகளை மாண்புமிகு அமைச்சர்கள் 21.01.2021 அன்று திறந்து வைத்தார். (PDF 28KB)

மேலும் பல
meeting

திருநெல்வேலி, மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உடனான சீராய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2021

மாநில பதிவுத்துறை தலைவர் முனைவர் பொ.சங்கர். இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், திருநெல்வேலி, மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உடனான சீராய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. (PDF 195KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

22.01.2021 அன்று எரிவாயு நுகர்வோர் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2021

22.01.2021 அன்று எரிவாயு நுகர்வோர் கூட்டம் (PDF 24KB)

மேலும் பல
list

சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியல் – 2021

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2021

சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியல் – 2021 (PDF 197KB)

மேலும் பல
Sellers Meet

கூட்டுபண்ணையம் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர்கள் குழு வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021

கூட்டுபண்ணையம் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர்கள் குழு வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. (PDF 62KB)

மேலும் பல
ஆய்வுக் கூட்டம்

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/01/2021

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகளை அதிகாரி ஆய்வு (PDF 360KB)

மேலும் பல
reopening

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 19.01.2021 முதல் பள்ளிகள் செய்லபட உள்ளது தொடா்பான முன்னேற்பாட்டுப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/01/2021

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 19.01.2021 முதல் பள்ளிகள் செய்லபட உள்ளது தொடா்பான முன்னேற்பாட்டுப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 229KB)

மேலும் பல
Safety Month

சாலை பாதுகாப்பு மாத விழா- 2021

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் ஜன.18 (நேற்று) முதல் பிப்.17-ம் தேதி வரை ஒரு மாதம், ‘சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் பல
Papanasam, Servalar and Manimuttaru dams

மாவட்ட ஆட்சித்தலைவர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2021

மாவட்ட ஆட்சித்தலைவர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். (PDF 61KB)

மேலும் பல
Electoral Roll Observer Meeting

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்களின் ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2021

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்களின் ஆய்வு கூட்டம். (PDF 21KB)

மேலும் பல