Close

திருநெல்வேலி, மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உடனான சீராய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Publish Date : 20/01/2021
meeting

மாநில பதிவுத்துறை தலைவர் முனைவர் பொ.சங்கர். இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், திருநெல்வேலி, மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் உடனான சீராய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. (PDF 195KB)