பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள், பரிசோதனை மையங்கள், மாதிரிசேகரிப்பு மையங்கள், மற்றும் சிகிச்சை மையங்களின் அமைவிடங்களை எளிதில் கண்டுகொள்ள புதிய இணையதள வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகபடுத்தினார்கள்
Publish Date : 21/04/2021

பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள், பரிசோதனை மையங்கள், மாதிரிசேகரிப்பு மையங்கள், மற்றும் சிகிச்சை மையங்களின் அமைவிடங்களை எளிதில் கண்டுகொள்ள புதிய இணையதள வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிமுகபடுத்தினார்கள். (PDF 67KB)