ஆட்சோ்ப்பு
கடந்த காலத்தை வடிகட்டுதல் ஆட்சோ்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 13/01/2026 | 27/01/2026 | பார்க்க (648 KB) | |
| திருநெல்வேலி மாவட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் 15 பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணபதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருநெல்வேலி மாவட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் 15 பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணபதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
31/12/2025 | 14/01/2026 | பார்க்க (1 MB) விண்ணப்பப் படிவம் (47 KB) |
| திருநெல்வேலி இரயில் நிலையத்தில் குழந்தை உதவி மேசைக்கான 3 மேற்பார்வையாளர்கள் மற்றும் 3 வழக்கு பணியாளர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருநெல்வேலி இரயில் நிலையத்தில் குழந்தை உதவி மேசைக்கான 3 மேற்பார்வையாளர்கள் மற்றும் 3 வழக்கு பணியாளர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/12/2025 | 23/12/2025 | பார்க்க (234 KB) விண்ணப்பப் படிவம் (429 KB) |
| MIS ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) | MIS ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) |
03/12/2025 | 17/12/2025 | பார்க்க (187 KB) |
| திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 26/11/2025 | 09/12/2025 | பார்க்க (2 MB) | |
| திருநெல்வேலி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திருநெல்வேலி பாதுகாவலா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ஒருங்கிணைந்த சேவை மையம் – பாதுகாவலா் |
11/11/2025 | 25/11/2025 | பார்க்க (143 KB) OSC விண்ணப்பப் படிவம் (17 KB) |
| திருநெல்வேலி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிா் அதிகார மையம் பாலின வல்லுநா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட மகளிா் அதிகார மையம் பாலின வல்லுநா் |
11/11/2025 | 25/11/2025 | பார்க்க (322 KB) HUB விண்ணப்பப் படிவம் (190 KB) |
| திருநெல்வேலி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் (திருத்தப்பட்டது) | திருநெல்வேலி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் (திருத்தப்பட்டது) |
10/10/2025 | 09/11/2025 | பார்க்க (738 KB) |
| கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – திருத்தப்பட்ட அட்டவணை | கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – திருத்தப்பட்ட அட்டவணை |
14/10/2025 | 28/10/2025 | பார்க்க (271 KB) திருநெல்வேலி தாலுகா (2 MB) பாளையங்கோட்டை தாலுகா (2 MB) மானூா் தாலுகா (1 MB) சேரன்மகாதேவி தாலுகா (2 MB) அம்பாசமுத்திரம் தாலுகா (2 MB) நான்குநோி தாலுகா (1 MB) இராதாபுரம் தாலுகா (1 MB) திசையன்விளை தாலுகா (2 MB) |
| திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 24/09/2025 | 14/10/2025 | பார்க்க (775 KB) |