ஆட்சோ்ப்பு

கடந்த காலத்தை வடிகட்டுதல் ஆட்சோ்ப்பு

To
ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
செவிலியர் (ஒப்பந்தப் பணி) ஆட்சேர்ப்பு விண்ணப்ப நிலை

விண்ணப்பதாரர்கள் நிலை அறிக்கையைச் சரிபார்த்து, விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2026 (மாலை 5:45 மணிக்குள்)

02/10/2026 04/10/2026 பார்க்க (534 KB) Application Status (2 MB)
தற்காலிக செவிலியர் (பணியாளர் செவிலியர்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கீழ் உள்ள 104 காலிப் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர் (பணியாளர் செவிலியர்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12/09/2026 25/09/2026 பார்க்க (474 KB) விண்ணப்பப் படிவம் (160 KB)
திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society,Tirunelveli) மூலமாக ஒப்பந்த அடிப்படையில் (Contractual basis) நிரப்பப்பட உள்ள 3 பணியிடங்களுக்கு (Psychiatric Staff Nurse, Clinical Psychologist, Account Assistant) தகுதியான நபர்களிடமிருந்து ஆ

திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society,Tirunelveli) மூலமாக ஒப்பந்த அடிப்படையில் (Contractual basis) நிரப்பப்பட உள்ள 3 பணியிடங்களுக்கு (Psychiatric Staff Nurse, Clinical Psychologist, Account Assistant) தகுதியான நபர்களிடமிருந்து ஆப்லைன் (Offline) முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23/07/2026 08/08/2026 பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (179 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்(பண்ணை) பணியிடத்திற்கு 23.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன

15/07/2026 23/07/2026 பார்க்க (55 KB) விண்ணப்பப் படிவம் (197 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு 10.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன

01/07/2026 10/07/2026 பார்க்க (69 KB) விண்ணப்பப் படிவம் (68 KB)
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி. இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், திருநெல்வேலி, ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்

1.Medical Officer – 3
2.Urban Health Nurse/ Auxilary Nurse Midwife – 30
3.Lab Technician – 3
4.Health Inspector – 2
5.Staff Nurse – 3
6.Hospital Worker – 12
7.Cleaner – 2
8.Driver – 1
9.MLHP – 2
10.Security 1
11.Cemonc Security Guards – 3
12.Psychartic Social Worker – 2
13.Sanitary Worker – 1
14.Dental Assistant – 1
15.Radiographer – 3
16.OT Assistant – 4
17.Multi Task Worker – 7
18.ICTC Counsellor – 1
19.Senior Treatment Supervisor – 1

Total – 82

20/05/2026 05/06/2026 பார்க்க (5 MB) விண்ணப்பப் படிவம் - 1 (190 KB) விண்ணப்பப் படிவம் - 2 (197 KB) விண்ணப்பப் படிவம் – 3 (190 KB)
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 29.05.2026 வரை நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 29.05.2026 வரை நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/05/2026 29/05/2026 பார்க்க (349 KB) CBC விண்ணப்பப் படிவம் (50 KB)
அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)
திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வு பெற்ற தகுதியான வங்கி அதிகாரிகளிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வு பெற்ற தகுதியான வங்கி அதிகாரிகளிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/02/2026 09/03/2026 பார்க்க (140 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, 35 வயதிற்குள்ளான தகுதியான நபர்களிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(புதுப்பிக்கப்பட்ட)

27/02/2026 05/03/2026 பார்க்க (242 KB) விண்ணப்ப படிவம் (49 KB)