ஊடக வெளியீடுகள்
செ.வெ.எண்.392 இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026செ.வெ.எண்.392 இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் PDF(69 KB)
செ.வெ.எண்.391 சேரன்மகாதேவி வட்டம், திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, 13.10.2026 அன்று திருவிருத்தான்புள்ளி பகுதி-2 சமுதாய நலக்கூடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026செ.வெ.எண்.391 சேரன்மகாதேவி வட்டம், திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, 13.10.2026 அன்று திருவிருத்தான்புள்ளி பகுதி-2 சமுதாய நலக்கூடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது PDF(38 KB)
செ.வெ.எண்.390 ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்கள் மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026செ.வெ.எண்.390 ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்கள் மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் PDF(49 KB)
செ.வெ.எண்.389 காச நோய் இல்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வலியுறுத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026செ.வெ.எண்.389 காச நோய் இல்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வலியுறுத்தல்PDF(44 KB)
செ.வெ.எண்.388 தேர்தல் கல்வியறிவு குழு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026செ.வெ.எண்.388 தேர்தல் கல்வியறிவு குழு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது PDF(424 KB)
செ.வெ.எண்.387 சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினராக பதிவு பெற்றவர்களின் சுயவிவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026செ.வெ.எண்.387 சீர்மரபினர் நல வாரியத்தில் ஏற்கனவே உறுப்பினராக பதிவு பெற்றவர்களின் சுயவிவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் PDF(216 KB)
செ.வெ.எண்.386 எாிவாயு நுகா்வோா் குறைதீா்வு கூட்டம்-12.10.2026-அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026செ.வெ.எண்.386 எாிவாயு நுகா்வோா் குறைதீா்வு கூட்டம்-12.10.2026-அன்று நடைபெறவுள்ளது PDF(264 KB)
செ.வெ.எண்.385 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்,அலகுகள் தொடங்குவதற்கான இணைப்பு,அங்கீகாரம் (Affiliation) பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2026செ.வெ.எண்.385 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்,அலகுகள் தொடங்குவதற்கான இணைப்பு,அங்கீகாரம் (Affiliation) பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் PDF(88 KB)
செ.வெ.எண்.384 உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026செ.வெ.எண்.384 உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் PDF(40 KB)
செ.வெ.எண்.383 கணினி வசதியுடன் கூடிய படிப்பகத்தினை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.க.தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026செ.வெ.எண்.383 கணினி வசதியுடன் கூடிய படிப்பகத்தினை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.க.தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்கள் PDF(64 KB)