அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| பணிப்பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையினை இரத்து செய்தல் தொடர்பாக | பணிப்பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையினை இரத்து செய்தல் தொடர்பாக |
13/01/2023 | 28/02/2023 | பார்க்க (125 KB) |
| சாலை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையினை இரத்து செய்தல் தொடர்பாக | சாலை ஆய்வாளர் காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையினை இரத்து செய்தல் தொடர்பாக |
13/01/2023 | 28/02/2023 | பார்க்க (115 KB) |
| அங்கீகார சான்று விண்ணப்பம் | அங்கீகார சான்று விண்ணப்பம் – உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை |
27/08/2021 | 31/12/2022 | பார்க்க (406 KB) |
| கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 10-10-2022 முதல் 07-11-2022 வரை வரவேற்கப்படுகிறது | 1. திருநெல்வேலி அறிவிக்கை 2. பாளையங்கோட்டை அறிவிக்கை 3. மானூா் அறிவிக்கை 4. சேரன்மகாதேவி அறிவிக்கை 5. அம்பாசமுத்திரம் அறிவிக்கை 6. நான்குநோி அறிவிக்கை 7. இராதாபுரம் அறிவிக்கை 8. திசையன்விளை அறிவிக்கை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க : சொடுக்குக |
14/10/2022 | 07/11/2022 | பார்க்க (1 MB) |
| TNPID வழக்குகள் -ரிச் இண்டியா மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடேட் – சொத்து ஏல அறிவிப்பு | TNPID வழக்குகள் -ரிச் இண்டியா மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடேட் – சொத்து ஏல அறிவிப்பு |
14/10/2022 | 03/11/2022 | பார்க்க (561 KB) |
| “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/09/2022 | 30/09/2022 | பார்க்க (1 MB) |
| திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு இரத்த வங்கி சார்பில் ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை நடைபெற உள்ள இரத்த தான முகாம்கள் அட்டவனை. | திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு இரத்த வங்கி சார்பில் ஆகஸ்ட் 2021 முதல் ஜீலை 2022 வரை நடைபெற உள்ள இரத்த தான முகாம்கள் அட்டவனை. |
03/08/2021 | 31/07/2022 | பார்க்க (556 KB) |
| அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் தோ் திருவிழாவை முன்னிட்டு 11.07.2022 அன்று உள்ளுா் விடுமுறை | அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் தோ் திருவிழாவை முன்னிட்டு 11.07.2022 அன்று உள்ளுா் விடுமுறை |
07/07/2022 | 23/07/2022 | பார்க்க (994 KB) |
| நதிநீா் இணைப்புத்திட்டம்- நில எடுப்பு- திசையன்விளை வட்டம்- கோட்டைக்கருங்குளம் பகுதி 1 மற்றும் பகுதி 2 கிராமம்-புல எண் 915/2B மற்றும் பலவற்றில் 13.72.89 எக்டா் நிலம் கையகபபடுத்துதல்- நில எடுப்பு சட்டம் 2013-ன் பிாிவு 13(1)-ன் படி முதல் நிலை அறிக்கை-அரசாணை தொடா்பாக. | நதிநீா் இணைப்புத்திட்டம்- நில எடுப்பு- திசையன்விளை வட்டம்- கோட்டைக்கருங்குளம் பகுதி 1 மற்றும் பகுதி 2 கிராமம்-புல எண் 915/2B மற்றும் பலவற்றில் 13.72.89 எக்டா் நிலம் கையகபபடுத்துதல்- நில எடுப்பு சட்டம் 2013-ன் பிாிவு 13(1)-ன் படி முதல் நிலை அறிக்கை-அரசாணை தொடா்பாக. |
20/05/2022 | 20/07/2022 | பார்க்க (645 KB) |
| தற்செயல் தேர்தல் 2022 – விடுமுறை | தற்செயல் தேர்தல் 2022 – விடுமுறை |
08/07/2022 | 10/07/2022 | பார்க்க (622 KB) |