மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2025

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2025

28/11/2025 20/01/2026 பார்க்க (405 KB)
மஞ்சப்பை விருது 2025-2026

மஞ்சப்பை விருது 2025-2026

28/11/2025 15/01/2026 பார்க்க (835 KB)
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் அறிந்திருக்க வேண்டியவை

11/07/2025 31/12/2025 பார்க்க (174 KB) List of Active RA(Recruiting Agents) (221 KB)
ஏல அறிவிப்பு – ஜேபிஜே சிட்டி டெவலப்பர் லிமிடெட் & ரிச் இந்தியா மார்க்கெட்டிங் லிமிடெட் – அசையா சொத்துக்கள் பொது ஏலம்

24/10/2025 27/11/2025 பார்க்க (259 KB) Application Form (407 KB)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி – 2 கிராமத்தில் புன்செய் புல எண்கள் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக்டேர் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் நியாயமான சரியீடு பெறுவதற்க்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் குடியமர்விற்க்கான உரிமைச்சட்டத்தின் கீழ் (மத்திய சட்டம் 30-2013) நில எடுப்பு செய்ய உத்தேசித்து உரிய அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. RFCTLARR Act-2013 U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் -தொடர்பாக

16/04/2025 14/10/2025 பார்க்க (262 KB)
சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026

2026 ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க https://awards.gov.in/ ஐ பார்வையிடவும்

09/05/2025 30/09/2025 பார்க்க (569 KB)
நிலஎடுப்பு – திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புலஎண். 534/3சி மற்றும் பலவற்றில் உள்ள 87.94.32 ஹெக்டேர் புன்செய் நிலத்தில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட நிலஎடுப்பு செய்வது – நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013-ன் (RFCTLARR Act 2013) பிரிவு 7(6)ன் படி சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை மீதான வல்லுநர் குழு அறிக்கை வெளியிடுதல் – தொடர்பாக

27/02/2025 31/08/2025 பார்க்க (421 KB)
மறுஏல அறிவிப்பு – மேட்ரிக்ஸ் ரூரல் மற்றும் அக்ரி டெவெலப்மென்ட் இந்தியா லிமிடெட் மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவு படி – அசையா சொத்துக்கள் பொது ஏலம்

01/08/2025 19/08/2025 பார்க்க (475 KB)
உள்ளாட்சி அமைப்புகளில் நியமனம் செய்யப்படும் மாற்றுத்திறனாளி உறுப்பினர்

04/07/2025 22/07/2025 பார்க்க (39 KB) படிவம் (120 KB) Corrigendum (486 KB)
அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை

அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு ஜூன் 30, 2025 முதல் ஜூலை 10, 2025 வரை நடைபெறும்.

11/06/2025 10/07/2025 பார்க்க (601 KB)