மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திருநெல்வேலி மாவட்டம் – தணிக்கையாளர் தேர்வு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திருநெல்வேலி மாவட்டத்தின் மகளிர் சுய உதவி குழு / கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளின் கணக்குகளை தணிக்கை செய்ய விருப்பமுள்ள தணிக்கையாளர் / தணிக்கை நிறுவனம் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பது.

19/07/2024 29/07/2024 பார்க்க (83 KB)
திருத்தப்பட்ட அறிவிப்பு : வெற்றிட அழுத்த செறிவூட்டல் மூலமான மர பாதுகாப்பு ஆலைக்கான இயந்திரங்களை வாங்கி மின்சார வெப்ப உலர்த்தி அலகு நிறுவ விலைப் புள்ளி அனுப்ப தெரிவித்தல் தொடர்பாக

திருத்தப்பட்ட அறிவிப்பு : வெற்றிட அழுத்த செறிவூட்டல் மூலமான மர பாதுகாப்பு ஆலைக்கான இயந்திரங்களை வாங்கி மின்சார வெப்ப உலர்த்தி அலகு நிறுவ விலைப் புள்ளி அனுப்ப தெரிவித்தல் தொடர்பாக

30/01/2024 06/02/2024 பார்க்க (4 MB)
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை – TNIAMP- II பச்சையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் – அலுவலக கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் – தொடர்பாக.

வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை – TNIAMP- II பச்சையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் – அலுவலக கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் – தொடர்பாக.

15/06/2022 30/06/2022 பார்க்க (314 KB)