ஆட்சோ்ப்பு
கடந்த காலத்தை வடிகட்டுதல் ஆட்சோ்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் (ஒப்பந்தப் பணி) ஆட்சேர்ப்பு விண்ணப்ப நிலை | விண்ணப்பதாரர்கள் நிலை அறிக்கையைச் சரிபார்த்து, விடுபட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். |
02/10/2026 | 04/10/2026 | பார்க்க (534 KB) Application Status (2 MB) |
| தற்காலிக செவிலியர் (பணியாளர் செவிலியர்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கீழ் உள்ள 104 காலிப் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர் (பணியாளர் செவிலியர்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (474 KB) விண்ணப்பப் படிவம் (160 KB) |
| திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society,Tirunelveli) மூலமாக ஒப்பந்த அடிப்படையில் (Contractual basis) நிரப்பப்பட உள்ள 3 பணியிடங்களுக்கு (Psychiatric Staff Nurse, Clinical Psychologist, Account Assistant) தகுதியான நபர்களிடமிருந்து ஆ | திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society,Tirunelveli) மூலமாக ஒப்பந்த அடிப்படையில் (Contractual basis) நிரப்பப்பட உள்ள 3 பணியிடங்களுக்கு (Psychiatric Staff Nurse, Clinical Psychologist, Account Assistant) தகுதியான நபர்களிடமிருந்து ஆப்லைன் (Offline) முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/07/2026 | 08/08/2026 | பார்க்க (2 MB) விண்ணப்பப் படிவம் (179 KB) |
| தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்(பண்ணை) பணியிடத்திற்கு 23.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்(பண்ணை) பணியிடத்திற்கு 23.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன |
15/07/2026 | 23/07/2026 | பார்க்க (55 KB) விண்ணப்பப் படிவம் (197 KB) |
| தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு 10.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு 10.07.2026 வரை தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேரடி முறையில் வரவேற்கப்படுகின்றன |
01/07/2026 | 10/07/2026 | பார்க்க (69 KB) விண்ணப்பப் படிவம் (68 KB) |
| திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக திருநெல்வேலி மாநகராட்சி, திருநெல்வேலி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி. இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், திருநெல்வேலி, ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ் | 1.Medical Officer – 3 Total – 82 |
20/05/2026 | 05/06/2026 | பார்க்க (5 MB) விண்ணப்பப் படிவம் - 1 (190 KB) விண்ணப்பப் படிவம் - 2 (197 KB) விண்ணப்பப் படிவம் – 3 (190 KB) |
| சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 29.05.2026 வரை நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 29.05.2026 வரை நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
26/05/2026 | 29/05/2026 | பார்க்க (349 KB) CBC விண்ணப்பப் படிவம் (50 KB) |
| அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு | அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு |
13/02/2026 | 01/04/2026 | பார்க்க (2 MB) |
| திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வு பெற்ற தகுதியான வங்கி அதிகாரிகளிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வு பெற்ற தகுதியான வங்கி அதிகாரிகளிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
27/02/2026 | 09/03/2026 | பார்க்க (140 KB) |
| தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, 35 வயதிற்குள்ளான தகுதியான நபர்களிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(புதுப்பிக்கப்பட்ட) | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, 35 வயதிற்குள்ளான தகுதியான நபர்களிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(புதுப்பிக்கப்பட்ட) |
27/02/2026 | 05/03/2026 | பார்க்க (242 KB) விண்ணப்ப படிவம் (49 KB) |