மூடு

ஆட்சோ்ப்பு

ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
திருநெல்வேலி மாவட்ட குழந்தை நலக் குழுவிற்கு மதிப்பூதிய அடிப்படையில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பம் (சமூகப் பாதுகாப்புத் துறை)

திருநெல்வேலி மாவட்ட குழந்தை நலக் குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் பதவிக்கான வேலைவாய்ப்பு.

17/02/2024 02/03/2024 பார்க்க (103 KB) CWC Press News (50 KB)
திட்ட இணைப்பாளர், (Project Associate, DPMU) திருநெல்வேலி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திட்ட இணைப்பாளர், (Project Associate, DPMU) திருநெல்வேலி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/02/2024 23/02/2024 பார்க்க (38 KB)
திருநெல்வேலி மாவட்ட நலச்சங்க மூலம் 25 வகையான ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பம்

திருநெல்வேலி மாவட்ட நலச்சங்க மூலம் 25 வகையான ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பம்

12/01/2024 27/01/2024 பார்க்க (678 KB)
தகவல், கல்வி மற்றும் தொடர்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம்)

கல்வி மற்றும் தொடர்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

17/01/2024 22/01/2024 பார்க்க (242 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம் – திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

07/11/2023 13/11/2023 பார்க்க (239 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம் – திரவக்கழிவு மேலாண்மை வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

திரவக்கழிவு மேலாண்மை வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

07/11/2023 13/11/2023 பார்க்க (238 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம் – திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

திட்டமிடல், ருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

07/11/2023 13/11/2023 பார்க்க (233 KB)
தகவல், கல்வி மற்றும் தொடர்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கம்)

கல்வி மற்றும் தொடர்பு வல்லுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு

07/11/2023 13/11/2023 பார்க்க (242 KB)
MIS ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)

MIS ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு

07/11/2023 13/11/2023 பார்க்க (315 KB)
ஒருங்கிணைந்த சேவை மையம்,மாவட்ட சமூக நல அலுவலகம், திருநெல்வேலி – வழக்கு பணியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு

வழக்கு பணியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு

30/09/2023 14/10/2023 பார்க்க (40 KB)