ஆட்சோ்ப்பு

ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் மூலம் செவிலியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள்

மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் மூலம் செவிலியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள்

09/10/2026 15/10/2026 பார்க்க (839 KB) Waiting List Candidates (837 KB)
குழந்தை உதவி மையத்தில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் வழக்குப்பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

குழந்தை உதவி மையத்தில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் வழக்குப்பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

1)ஆற்றுப்படுத்துநர்–1

2)வழக்குப்பணியாளர்–1

மொத்தம்=2

08/10/2026 23/10/2026 பார்க்க (1 MB) விண்ணப்பப் படிவம் (558 KB)
திருநெல்வேலி இளைஞா் நீதிக்குழுமத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 1)உதவியாளர் மற்றும் அமா்வு எழுத்தா், 2)இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தா்,3)அலுவலக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருநெல்வேலி இளைஞா் நீதிக்குழுமத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1) உதவியாளர் மற்றும் அமா்வு எழுத்தா்-1

2)இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தா்-1

3)அலுவலக உதவியாளர்-1
மொத்தம்-3

29/09/2026 13/10/2026 பார்க்க (1 MB) விண்ணப்ப படிவம் (566 KB)