ஆட்சோ்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடமிருந்து நேரடி முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/02/2026 | 16/02/2026 | பார்க்க (502 KB) APPLICATION FORM (49 KB) |
| திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2 பணியிடங்களுக்கு(Special educator, Hospital Quality Manager) தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 03/02/2026 | 12/02/2026 | பார்க்க (1 MB) |