ஆட்சோ்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| திருநெல்வேலி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிா் அதிகார மையம் பாலின வல்லுநா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட மகளிா் அதிகார மையம் பாலின வல்லுநா் |
11/11/2025 | 25/11/2025 | பார்க்க (322 KB) HUB Application form (190 KB) |
| திருநெல்வேலி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திருநெல்வேலி பாதுகாவலா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ஒருங்கிணைந்த சேவை மையம் – பாதுகாவலா் |
11/11/2025 | 25/11/2025 | பார்க்க (143 KB) OSC Application form (17 KB) |