மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி-1 கிராமம்

நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி-1 கிராமம் புல எண்கள் 2/1 மற்றும் சிலவற்றில் மொத்த நிலம் 25.57.40 ஹெக்டோ் புன்செய் நிலம் 2013 -ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 13(1)- ன் கீழ் முதல் நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணைகள் வெளியிடப்பட்டது

26/06/2020 23/09/2020 பார்க்க (2 MB)
நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளை வட்டம், உறுமன்குளம் கிராமம்

நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளை வட்டம், உறுமன்குளம் கிராமம் புல எண்கள் 38/13Bமற்றும் சிலவற்றில் மொத்த நிலம் 0.94.24 ஹெக்டோ் புன்செய் நிலம் 2013 -ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 13(1)- ன் கீழ் முதல் நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணைகள் வெளியிடப்பட்டது

22/06/2020 22/09/2020 பார்க்க (5 MB)
நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , சேரன்மகாதேவி வட்டம், கேசவசமுத்திரம் கிராமம்

நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் , சேரன்மகாதேவி வட்டம், கேசவசமுத்திரம் கிராமம் புல எண்கள் 241/3B1 மற்றும் சிலவற்றில் மொத்த நிலம் 6.64.58 ஹெக்டோ் புன்செய் நிலம் 2013 -ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 13(1)- ன் கீழ் முதல் நிலை அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணைகள் வெளியிடப்பட்டது

16/06/2020 31/08/2020 பார்க்க (3 MB)
நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டம் – சிந்தாமணி கிராமம்

நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டம் – சிந்தாமணி கிராமம் – புல எண் 321/1A மற்றும் சிலவற்றில் 1.14.68 ஹெக்டேர் புன்செய் நிலம் 2013ம் ஆண்டு நில
எடுப்பு சட்டத்தின் 11(1) மற்றும் 2017ம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் 13(1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டது தொடர்பாக.

16/06/2020 31/08/2020 பார்க்க (3 MB)
நதிநீா் இணைப்புத்திட்டம்- நில எடுப்பு- நான்குநோி வட்டம்- ஆழ்வாநோி கிராமம்-புல எண் 936B /11 மற்றும் பலவற்றில் 2.20.5 எக்டா் நிலம் கையகபபடுத்துதல்- நில எடுப்பு சட்டம் 2013-ன் பிாிவு 13(1)-ன் படி முதல் நிலை அறிக்கை-அரசாணை தொடா்பாக

15/06/2020 31/08/2020 பார்க்க (1 MB)
நதிநீா் இணைப்புத்திட்டம்- நில எடுப்பு- நான்குநோி வட்டம்- மூலைக்கரைப்பட்டி கிராமம்-புல எண் 312 – 2 மற்றும் பலவற்றில் 12.61.74 எக்டா் நிலம் கையகபபடுத்துதல்- நில எடுப்பு சட்டம் 2013-ன் பிாிவு 13(1)-ன் படி முதல் நிலை அறிக்கை-அரசாணை தொடா்பாக

15/06/2020 31/08/2020 பார்க்க (2 MB)
கொரோனா வைரஸ் தொற்று அபாய குறைப்பு முன்னெச்சரிக்கைகள்

கொரோனா வைரஸ் தொற்று அபாய குறைப்பு முன்னெச்சரிக்கைகள்

02/03/2020 02/03/2021 பார்க்க (6 MB)
அரையாண்டிற்கான குருதி கொடை முகாம் நாட்காட்டி மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020

அரையாண்டிற்கான குருதி கொடை முகாம் நாட்காட்டி மார்ச் 2020- ஆகஸ்ட் 2020

20/02/2020 31/08/2020 பார்க்க (677 KB)
புதிய தென்காசி மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள் பட்டியல்

புதிய தென்காசி மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள் பட்டியல்

19/02/2020 19/02/2021 பார்க்க (6 MB)
திருநெல்வேலி மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள் பட்டியல்

திருநெல்வேலி மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள் பட்டியல்

19/02/2020 19/02/2021 பார்க்க (6 MB)
ஆவணகம்