மூடு

அகஸ்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர் அருவி. இங்கு வருடத்தில் 365 நாட்களும் அருவியில் தண்ணீர் வரும்.