ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.200.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 46KB)

sweep

செ.வெ.எண்.199.சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. (PDF 218KB)

பொதுப் பார்வையாளர்

செ.வெ.எண்.198.காரையாறு பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

காரையாறு பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 213KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.197.தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு பதிவிற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு பதிவிற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பார்வையிட்டார்கள். (PDF 224KB)

செ.வெ.எண்.196.வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி 100% வாக்களியுங்கள் என்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி 100% வாக்களியுங்கள் என்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 217KB)

ஆய்வு

செ.வெ.எண்.195.புதுபேட்டை சோதனை சாவடியில் திருநெல்வேலி, அம்பாசமுத்திம் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

புதுபேட்டை சோதனை சாவடியில் திருநெல்வேலி, அம்பாசமுத்திம் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் ஆய்வு (PDF 213KB)

meeting

செ.வெ.எண்.194.திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு (PDF 597KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.193 முதற் கட்ட சீரற்ற இணையவழி ஒதுக்கீடானது 23.03.2026 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

முதற் கட்ட சீரற்ற இணையவழி ஒதுக்கீடானது 23.03.2026 அன்று நடைபெறும் PDF(52 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.192 பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது (PDF 48KB)

செ.வெ.எண்.191 தேர்தல் பொதுப் பார்வையாளர்களின் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் பொதுப் பார்வையாளர்களின் ஆய்வு (PDF 227 KB)