ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.210 மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு 31.03.2026 அன்று மதுபானக்கடைகள் மூடப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

செ.வெ.எண்.210 மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு 31.03.2026 அன்று மதுபானக்கடைகள் மூடப்படும் PDF(244 KB)

செ.வெ.எண்.209 தோ்தல் செலவினங்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

செ.வெ.எண்.209 தோ்தல் செலவினங்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது PDF(66 KB)

வாக்காளா் விழிப்புணா்வு

செ.வெ.எண்.208.சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

சதகத்துல்லா அப்பா கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 223KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.207.பொது பார்வையாளர்கள் அவர்கள் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – பொது பார்வையாளர்கள் அவர்கள் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். (PDF 226KB)

மாஞ்சோலை

செ.வெ.எண்.206.அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு (PDF 214KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.205 இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க 7 நாட்களே உள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

செ.வெ.எண்.205 இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க 7 நாட்களே உள்ளன PDF(65 KB)

செ.வெ.எண்.204 வாக்காளா் சேவை எண் 1950 குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

செ.வெ.எண்.204 வாக்காளா் சேவை எண் 1950 குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு PDF(228 KB)

செ.வெ.எண்.203 வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

செ.வெ.எண்.203 வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு PDF(51 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.202.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 162KB)

ஆய்வு

செ.வெ.எண்.201.வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் பொது தேர்தல் 2026 முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்கும் எண்ணும் மையத்தினை பொது பார்வையாளர்கள் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் பொது தேர்தல் 2026 முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்கும் எண்ணும் மையத்தினை பொது பார்வையாளர்கள் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு (PDF 53KB)