திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன/அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2023
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன/அதிகனமழை பெய்யக்கூடும் என @ChennaiRmc எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது (PDF 49.7KB)