மூடு

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 14.02.2021 அன்று நடைபெறவிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2021

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 14.02.2021 அன்று நடைபெறவிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். (PDF 21KB)