ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்
வ.எ | விடுதியின் பெயா் | விடுதியின் விபரம் ( பள்ளி விடுதி /கல்லூரி விடுதி) | முகவரி | அனுமதிக்கப் பட்ட மாணவா்கள் எண்ணிக்கை | அரசு கட்டிடம்/ வாடகை கட்டிடம் |
---|---|---|---|---|---|
1. | அரசு மாணவா் விடுதி (ஆதிந) பாளையங்கோட்டை | கல்லூரி மாணவா் | புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை | 155 | அரசு கட்டிடம் |
2. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) திருநெல்வேலி சந்திப்பு | பள்ளி மாணவா் | பூம்புகார் பின்புறம், திருநெல்வேலி சந்திப்பு | 40 | அரசு கட்டிடம் |
3 | அரசு மாணவா் விடுதி(ஆதிந) மானூா் | பள்ளி மாணவா் | அரசு மாணவா் விடுதி(ஆதிந) மானூா் | 50 | அரசு கட்டிடம் |
4 | அரசு மாணவா் விடுதி(ஆதிந) பேட்டை | பள்ளி மாணவா் | சேரன்மகாதேவி ரோடு, பேட்டை | 30 | அரசு
கட்டிடம் |
5. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) நல்லம்மாள்புரம் | பள்ளி மாணவா் | நல்லம்மாள்புரம் தென்கலம் அஞ்சல் | 80 | அரசு
கட்டிடம் |
6. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) கங்கைகொண்டான் | பள்ளி மாணவா் | துறையூா்
கங்கைகொண்டான் |
30 | அரசு
கட்டிடம் |
7. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) கல்லூா் | பள்ளி மாணவா் | சேரன்மகாதேவி ரோடு, கல்லூா் | 50 | அரசு கட்டிடம் |
8. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) பாளையங்கோட்டை | கல்லூரி மாணவா் | புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை | 97 | அரசு கட்டிடம் |
9. | அரசு முதுகலை பட்டதாரி மாணவா் விடுதி(ஆதிந) பாளையங்கோட்டை | கல்லூரி மாணவா் | புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை | 50 | அரசு கட்டிடம் |
10. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) பேட்டை | கல்லூரி மாணவா் | சேரன்மகாதேவி ரோடு, பேட்டை | 54 | அரசு கட்டிடம் |
11. | அரசு மாணவா் விடுதி(ஆதிந) ரெட்டியார்பட்டி, பாளையங்கோட்டை | பள்ளி மாணவா் | அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ரெட்டியார்பட்டி | 65 | அரசு கட்டிடம் |
12. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), நல்லம்மாள்புரம் | பள்ளி மாணவியா் | நல்லம்மாள்புரம்
தென்கலம் அஞ்சல் |
95 | அரசு கட்டிடம் |
13. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), திருநெல்வேலி டவுண் | பள்ளி மாணவியா் | அகிலாண்டபுரம் தென்பத்து | 70 | அரசு கட்டிடம் |
14. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), மானூா் | பள்ளி மாணவியா் | எட்டான்குளம் சாலை, மானூா் | 65 | அரசு கட்டிடம் |
15. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குலவணிகா்புரம் | பள்ளி மாணவியா் | குலவணிகா்புரம் பாளையங்கோட்டை | 50 | வாடகை கட்டிடம் |
16. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பாளையங்கோட்டை | கல்லூரி மாணவியா் | லங்கா்கானா தெரு, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை | 63 | அரசு கட்டிடம் |
17. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பேட்டை | கல்லூரி மாணவியா் | காந்திநகா், திருநெல்வேலி | 65 | அரசு கட்டிடம் |
18. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), துலுக்கா்பட்டி | பள்ளி மாணவியா் | துலுக்கா்பட்டி மதவகுறிச்சி | 50 | அரசு கட்டிடம் |
19. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பாளையங்கோட்டை | பள்ளி மாணவியா் | தெற்கு பஜார் ரோடு, நூற்றாண்டு மண்டபம் அருகில், பாளையங்கோட்டை | 180 | அரசு கட்டிடம் |
20. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), திருநெல்வேலி சந்திப்பு | கல்லூரி மாணவா் | புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை | 50 | அரசு கட்டிடம் |
21. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), ஆலமநாயக்கா்பட்டி | பள்ளி மாணவா் | மங்கம்மாள் சாலை, ஆலமநாயக்கா்பட்டி | 35 | அரசு கட்டிடம் |
22. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), குருவிகுளம் | பள்ளி மாணவா் | புதூா் காலனி குருவிகுளம் | 50 | அரசு கட்டிடம் |
23. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), சோலைச்சேரி | பள்ளி மாணவா் | ராஜபாளையம்ரோடு சோலைச்சரி | 50 | அரசு கட்டிடம் |
24. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), மேலஇலந்தைகுளம் | பள்ளி மாணவா் | பள்ளிவாசல் தெரு, மேலஇலந்தைகுளம் | 50 | அரசு கட்டிடம் |
25. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), புளியங்குடி | பள்ளி மாணவியா் | இந்திரா காலனி மேலபுளியங்குடி 627 855 | 40 | அரசு கட்டிடம் |
26. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), சங்கரன்கோவில் -2 | பள்ளி மாணவா் | என்.ஜி.ஓ காலனி சங்கரன்கோவில் | 50 | அரசு கட்டிடம் |
27. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), சேர்ந்தமரம் | பள்ளி மாணவா் | 5-177,118 வடக்கு தெரு, சேர்ந்தமரம் 627 857 | 50 | அரசு கட்டிடம் |
28. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), தென்மலை | பள்ளி மாணவா் | 1-2-123 மெயின் ரோடு, தென்மலை சிவகிரி 627 770 | 50 | அரசு கட்டிடம் |
29. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சோ்ந்தமரம் | பள்ளி மாணவியா் | வாட்டா் டேங்க் தெரு, சோ்ந்தமரம் | 50 | அரசு கட்டிடம் |
30. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குருவிகுளம் | பள்ளி மாணவியா் | இராமலிங்கபுரம் சாலை, குருவிகுளம் அஞ்சல் | 50 | அரசு கட்டிடம் |
31. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), கரிவலம்வந்தநல்லூா் | பள்ளி மாணவியா் | அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கரிவலம்வந்தநல்லூா் 627 753 | 50 | அரசு கட்டிடம் |
32. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சோலைச்சேரி | கல்லூரி மாணவியா் | மகாத்மா காந்தி மகளிர் கல்லூரி அருகில், சோலைச்சேரி 627 754 | 50 | வாடகை கட்டிடம் |
33. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), செங்கோட்டை | பள்ளி மாணவியா் | கச்சேரி காம்பவுண்ட் ரோடு, செங்கோட்டை 627 809 | 45 | அரசு கட்டிடம் |
34. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), தென்காசி | பள்ளி மாணவா் | மங்கம்மாள் சாலை, எம்.ஜி.ஆா் காலனி தென்காசி | 60 | அரசு கட்டிடம் |
35. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), கடையநல்லூா் | பள்ளி மாணவியா் | ரயில்வே பீடா் ரோடு, கிருஷ்ணாபுரம், கடையநல்லூா் 627 759 | 40 | அரசு கட்டிடம் |
36. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), ரெட்டியார்பட்டி, ஆலங்குளம் | பள்ளி மாணவா் | மேலத்தெரு, ரெட்டியார்பட்டி 627 854 | 50 | வாடகை கட்டிடம் |
37. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), பண்பொழி | பள்ளி மாணவா் | பண்பொழி | 50 | அரசு கட்டிடம் |
38. | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குற்றாலம் | கல்லூரி மாணவியா் | மேலகரம் எழில்நகா் 627 818 | 51 | அரசு கட்டிடம் |
39. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), வேலாயுதபுரம் | பள்ளி மாணவா் | அண்ணாநகா் பொய்கை 627 756 | 50 | அரசு கட்டிடம் |
40. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), செங்கோட்டை | பள்ளி மாணவா் | காலாங்கரை ரயில்வே பீடா் ரோடு, செங்கோட்டை 627 809 | 70 | அரசு கட்டிடம் |
41. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), மங்களாபுரம் | பள்ளி மாணவா் | மங்களாபுரம் | 50 | அரசு கட்டிடம் |
42. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), அச்சன்புதூா் | பள்ளி மாணவா் | 60-2 சிவகாமிபுரம் நெடுவயல் அச்சன்புதூா் 627 801 | 50 | அரசு கட்டிடம் |
43. | அரசு மாணவா் விடுதி(ஆதிந), கடையநல்லூா் | பள்ளி மாணவா் | இந்திரா நகா் புதுகாலனி, கடையநல்லூா் 627 751 | 150 | அரசு கட்டிடம் |
44 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), அம்பாசமுத்திரம் | பள்ளி மாணவா் | தீா்த்தபதி பள்ளி வளாகம், அம்பாசமுத்திரம் | 50 | அரசு கட்டிடம் |
45 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), கல்லிடைக்குறிச்சி | பள்ளி மாணவா் | பொன்மா நகா், கல்லிடைக்குறிச்சி | 110 | அரசு கட்டிடம் |
46 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), சிவந்திபுரம் | பள்ளி மாணவா் | அகஸ்தியா்பட்டி சிவந்திபுரம் 627 416 | 50 | அரசு கட்டிடம் |
47 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வீரவநல்லூா் | பள்ளி மாணவியா் | அம்பேத்கா் தெரு, வீரவநல்லூா் | 60 | அரசு கட்டிடம் |
48 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), அம்பாசமுத்திரம் | பள்ளி மாணவியா் | ஏ.வி.ஆா்.எம்.வி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திலகா் நகா், அம்பாசமுத்திரம் 627 401 | 95 | அரசு கட்டிடம் |
49 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சேரன்மகாதேவி | பள்ளி மாணவியா் | தெற்கு ரயில்வே பீடா் ரோடு, சேரன்மகாதேவி 627 414 | 45 | அரசு கட்டிடம் |
50 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), வடக்கன்குளம் | பள்ளி மாணவா் | மிஷன் 2வது தெரு, வடக்கன்குளும் | 50 | அரசு கட்டிடம் |
51 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), இராதாபுரம் | பள்ளி மாணவா் | இராதாபுரம் 627 111 | 75 | அரசு கட்டிடம் |
52 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), மூலக்கரைப்பட்டி | பள்ளி மாணவா் | மெயின் ரோடு நாங்குனேரி மூலைக்கரைப்பட்டி 627 354 | 50 | அரசு கட்டிடம் |
53 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வள்ளியூா் | பள்ளி மாணவியா் | லூதரன் நகா், வள்ளியூா் 627 117 | 50 | அரசு கட்டிடம் |
54 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), வள்ளியூா் | பள்ளி மாணவா் | கோட்டையடி வள்ளியூா் 627 117 | 30 | அரசு கட்டிடம் |
55 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), இராதாபுரம் | பள்ளி மாணவியா் | பெரியார் தெரு இராதாபுரம் | 50 | அரசு கட்டிடம் |
56 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), ஏா்வாடி | பள்ளி மாணவியா் | சேசையாபுரம், தெற்குத்தெரு, ஏா்வாடி 627 103 | 50 | அரசு கட்டிடம் |
57 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), களக்காடு | பள்ளி மாணவியா் | 1-1ஏ சரோஜினிபுரம் களக்காடு – 627 501 | 40 | அரசு கட்டிடம் |
58 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வடக்கன்குளம் | பள்ளி மாணவியா் | அரசு மருத்துவமணை அருகில், வடக்கன்குளம் 627 116 | 45 | அரசு கட்டிடம் |
59 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), இட்டமொழி | பள்ளி மாணவியா் | ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகம் | 50 | அரசு கட்டிடம் |
60 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), ஏா்வாடி | பள்ளி மாணவா் | டோனாவூா் ரோடு, ஏா்வாடி 627 103 | 30 | அரசு கட்டிடம் |
61 | அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பணகுடி | பள்ளி மாணவியா் | பாஸ்கராபுரம் பணகுடி 627 109 | 35 | அரசு கட்டிடம் |
62 | அரசு மாணவா் விடுதி(ஆதிந), கடம்பன்குளம் | பள்ளி மாணவா் | கடம்பன்குளம் | 50 | அரசு கட்டிடம் |