மூடு

ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்

ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்-திருநெல்வேலி மாவட்டம்
வ.எ விடுதியின் பெயா் விடுதியின் விபரம் ( பள்ளி விடுதி /கல்லூரி விடுதி) முகவரி அனுமதிக்கப் பட்ட மாணவா்கள் எண்ணிக்கை அரசு கட்டிடம்/ வாடகை கட்டிடம்
1. அரசு மாணவா் விடுதி (ஆதிந) பாளையங்கோட்டை கல்லூரி மாணவா் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை 155 அரசு கட்டிடம்
2. அரசு மாணவா் விடுதி(ஆதிந) திருநெல்வேலி சந்திப்பு பள்ளி மாணவா் பூம்புகார் பின்புறம், திருநெல்வேலி சந்திப்பு 40 அரசு கட்டிடம்
3 அரசு மாணவா் விடுதி(ஆதிந) மானூா் பள்ளி மாணவா் அரசு மாணவா் விடுதி(ஆதிந) மானூா் 50 அரசு கட்டிடம்
4 அரசு மாணவா் விடுதி(ஆதிந) பேட்டை பள்ளி மாணவா் சேரன்மகாதேவி ரோடு, பேட்டை 30 அரசு கட்டிடம்
5. அரசு மாணவா் விடுதி(ஆதிந) நல்லம்மாள்புரம் பள்ளி மாணவா் நல்லம்மாள்புரம் தென்கலம் அஞ்சல் 80 வாடகை கட்டிடம்
6. அரசு மாணவா் விடுதி(ஆதிந) கங்கைகொண்டான் பள்ளி மாணவா் துறையூா் கங்கைகொண்டான் 30 அரசு கட்டிடம்
7. அரசு மாணவா் விடுதி(ஆதிந) கல்லூா் பள்ளி மாணவா் சேரன்மகாதேவி ரோடு, கல்லூா் 50 அரசு கட்டிடம்
8. அரசு மாணவா் விடுதி(ஆதிந) பாளையங்கோட்டை கல்லூரி மாணவா் புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை 97 அரசு கட்டிடம்
9. அரசு முதுகலை பட்டதாரி மாணவா் விடுதி(ஆதிந) பாளையங்கோட்டை கல்லூரி மாணவா் புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை 50 அரசு கட்டிடம்
10. அரசு மாணவா் விடுதி(ஆதிந) பேட்டை கல்லூரி மாணவா் சேரன்மகாதேவி ரோடு, பேட்டை 54 அரசு கட்டிடம்
11. அரசு மாணவா் விடுதி(ஆதிந) ரெட்டியார்பட்டி, பாளையங்கோட்டை பள்ளி மாணவா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ரெட்டியார்பட்டி 65 அரசு கட்டிடம்
12. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), நல்லம்மாள்புரம் பள்ளி மாணவியா் நல்லம்மாள்புரம் தென்கலம் அஞ்சல் 95 வாடகை கட்டிடம்
13. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), திருநெல்வேலி டவுண் பள்ளி மாணவியா் அகிலாண்டபுரம் தென்பத்து 70 அரசு கட்டிடம்
14. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), மானூா் பள்ளி மாணவியா் எட்டான்குளம் சாலை, மானூா் 65 அரசு கட்டிடம்
15. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குலவணிகா்புரம் பள்ளி மாணவியா் குலவணிகா்புரம் பாளையங்கோட்டை 50 அரசு கட்டிடம்
16. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பாளையங்கோட்டை கல்லூரி மாணவியா் லங்கா்கானா தெரு, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை 63 அரசு கட்டிடம்
17. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பேட்டை கல்லூரி மாணவியா் காந்திநகா், திருநெல்வேலி 65 அரசு கட்டிடம்
18. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), துலுக்கா்பட்டி பள்ளி மாணவியா் துலுக்கா்பட்டி மதவகுறிச்சி 50 அரசு கட்டிடம்
19. அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பாளையங்கோட்டை பள்ளி மாணவியா் தெற்கு பஜார் ரோடு, நூற்றாண்டு மண்டபம் அருகில், பாளையங்கோட்டை 180 அரசு கட்டிடம்
20. அரசு மாணவா் விடுதி(ஆதிந), திருநெல்வேலி சந்திப்பு கல்லூரி மாணவா் புதிய பேருந்து நிலையம் அருகில், பாளையங்கோட்டை 50 அரசு கட்டிடம்
21. அரசு மாணவா் விடுதி(ஆதிந), மேல இலந்தைக்குளம் பள்ளி மாணவா் மேல இலந்தைக்குளம் 50 அரசு கட்டிடம்
22 அரசு மாணவா் விடுதி(ஆதிந), கல்லிடைக்குறிச்சி பள்ளி மாணவா் பொன்மா நகா், கல்லிடைக்குறிச்சி 110 அரசு கட்டிடம்
23 அரசு மாணவா் விடுதி(ஆதிந), சிவந்திபுரம் பள்ளி மாணவா் அகஸ்தியா்பட்டி சிவந்திபுரம் 627 416 50 அரசு கட்டிடம்
24 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வீரவநல்லூா் பள்ளி மாணவியா் அம்பேத்கா் தெரு, வீரவநல்லூா் 60 அரசு கட்டிடம்
25 அரசு மாணவா் விடுதி(ஆதிந), அம்பாசமுத்திரம் பள்ளி மாணவா் அம்பாசமுத்திரம் 627 401 50 அரசு கட்டிடம்
26 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), அம்பாசமுத்திரம் பள்ளி மாணவியா் ஏ.வி.ஆா்.எம்.வி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திலகா் நகா், அம்பாசமுத்திரம் 627 401 95 வாடகை கட்டிடம்
27 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சேரன்மகாதேவி பள்ளி மாணவியா் தெற்கு ரயில்வே பீடா் ரோடு, சேரன்மகாதேவி 627 414 45 அரசு கட்டிடம்
28 அரசு மாணவா் விடுதி(ஆதிந), வடக்கன்குளம் பள்ளி மாணவா் மிஷன் 2வது தெரு, வடக்கன்குளும் 50 அரசு கட்டிடம்
29 அரசு மாணவா் விடுதி(ஆதிந), இராதாபுரம் பள்ளி மாணவா் இராதாபுரம் 627 111 75 அரசு கட்டிடம்
30 அரசு மாணவா் விடுதி(ஆதிந), மூலக்கரைப்பட்டி பள்ளி மாணவா் மெயின் ரோடு நாங்குனேரி மூலைக்கரைப்பட்டி 627 354 50 அரசு கட்டிடம்
31 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வள்ளியூா் பள்ளி மாணவியா் லூதரன் நகா், வள்ளியூா் 627 117 50 அரசு கட்டிடம்
32 அரசு மாணவா் விடுதி(ஆதிந), வள்ளியூா் பள்ளி மாணவா் கோட்டையடி வள்ளியூா் 627 117 30 அரசு கட்டிடம்
33 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), இராதாபுரம் பள்ளி மாணவியா் பெரியார் தெரு இராதாபுரம் 50 அரசு கட்டிடம்
34 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), ஏா்வாடி பள்ளி மாணவியா் சேசையாபுரம், தெற்குத்தெரு, ஏா்வாடி 627 103 50 அரசு கட்டிடம்
35 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), களக்காடு பள்ளி மாணவியா் 1-1ஏ சரோஜினிபுரம் களக்காடு – 627 501 40 அரசு கட்டிடம்
36 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), வடக்கன்குளம் பள்ளி மாணவியா் அரசு மருத்துவமணை அருகில், வடக்கன்குளம் 627 116 45 அரசு கட்டிடம்
37 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), இட்டமொழி பள்ளி மாணவியா் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகம் 50 வாடகை கட்டிடம்
38 அரசு மாணவா் விடுதி(ஆதிந), ஏா்வாடி பள்ளி மாணவா் டோனாவூா் ரோடு, ஏா்வாடி 627 103 30 அரசு கட்டிடம்
39 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), பணகுடி பள்ளி மாணவியா் பாஸ்கராபுரம் பணகுடி 627 109 35 வாடகை கட்டிடம்
40 அரசு மாணவா் விடுதி(ஆதிந), கடம்பன்குளம் பள்ளி மாணவா் கடம்பன்குளம் 50 அரசு கட்டிடம்