மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
ஏல அறிவிப்பு – ஜேபிஜே சிட்டி டெவலப்பர் லிமிடெட் & ரிச் இந்தியா மார்க்கெட்டிங் லிமிடெட் – அசையா சொத்துக்கள் பொது ஏலம்

ஏல அறிவிப்பு – ஜேபிஜே சிட்டி டெவலப்பர் லிமிடெட் & ரிச் இந்தியா மார்க்கெட்டிங் லிமிடெட் – அசையா சொத்துக்கள் பொது ஏலம்

24/10/2025 27/11/2025 பார்க்க (259 KB) Application Form (407 KB)
நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல்

நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் கீழ் நிலஎடுப்பு செய்ய RFCTLARR ACT 2013 U/S 11(1) மற்றும் RFCTLARR Rules 2017 U/S 13-ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 18ன் கீழ் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட வரைவு அறிக்கை மறுவாழ்வு மற்றும் மறுகுடியர்வு ஆணையர் மற்றும் நிலநிர்வாக ஆணையரால் ஒப்புதல் செய்து வரப்பெற்றுள்ளது- தொடர்பாக

15/10/2025 15/04/2026 பார்க்க (3 MB)
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் அறிந்திருக்க வேண்டியவை

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் அறிந்திருக்க வேண்டியவை

11/07/2025 31/12/2025 பார்க்க (174 KB) List of Active RA(Recruiting Agents) (221 KB)
தினக்கூலி 2025-2026

தினக்கூலி 2025-2026

16/06/2025 16/06/2026 பார்க்க (797 KB)
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம்

23/05/2025 31/03/2026 பார்க்க (294 KB) SEP-I, SEP-G Loan Application Format (1 MB)
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்(தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம். 2013 அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத் துறை செயல்பாட்டு துறை ஆகவும். மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்டத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டு அலுவலர்களாகவும் உள்ளனர். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 இன் படி, 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக குழு (IC) நிறுவப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நபர்களுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் உள்ளூர் குழுவை (LC) அமைக்கும் மாவட்ட அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வட்டார, தாலுகா, நகராட்சிகளில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
26/02/2025 26/02/2026 பார்க்க (224 KB) ICC Handbook (4 MB) பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு உறுப்பினர்கள் விவரம் (423 KB) புகார் மனுக்களை பெறுவதற்கு தாலுகா, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் கோட்டம் அளவில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் விவரம் (449 KB)
ஆவணகம்