மூடு

நில எடுப்பு – வடக்கு பச்சையாற்று நீர்த்தேக்கத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட வரைவு அறிக்கை அங்கீகரித்து உத்தரவு வெளியிடுதல்

தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
நில எடுப்பு – வடக்கு பச்சையாற்று நீர்த்தேக்கத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட வரைவு அறிக்கை அங்கீகரித்து உத்தரவு வெளியிடுதல்

நில எடுப்பு திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், கரிசல்பட்டி, உலகன்குளம் கிராமங்கள், நாங்குநேரி வட்டம், இடையன்குளம் கிராமம் நன்செய் மற்றும் புன்செய் புல எண்.233//A மற்றும் பலவற்றில் 190.77 ஹெக்டேர் நிலத்தினை மேற்படி கிராமங்களின் அருகில் உள்ள 7 குளங்களை வடக்கு பச்சையாற்று நீர்த்தேக்கத்தின் கீழ் இணைப்பதற்கு புதிதாக கால்வாய் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் RFCTLARR ACT 2013 சட்டப்பிரிவு 18ன் கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட வரைவு அறிக்கை அங்கீகரித்து உத்திரவு வெளியிடுதல் -தொடர்பாக

10/09/2026 10/03/2027 பார்க்க (2 MB)