நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் கீழ் புதிதாக கால்வாய் அமைத்திட RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் கீழ் புதிதாக கால்வாய் அமைத்திட RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக | நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மகாதேவி வட்டம் – கரிசல்பட்டி, உலகன்குளம் கிராமங்கள் – நாங்குநேரி வட்டம் – இடையன்குளம் கிராமம் நன்செய் மற்றும் புன்செய் புல எண்.233/1A மற்றும் பலவற்றில் 1.90.77 ஹெக்டேர் நிலத்தினை மேற்படி கிராமங்களின் அருகில் உள்ள 7 குளங்களை வடக்கு பச்சையாற்று நீர்த்தேக்கத்தின் கீழ் இணைப்பதற்கு புதிதாக கால்வாய் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் நியாயமான சரியீடு பெறுவதற்க்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்க்கான உரிமைச்சட்டத்தின் கீழ் (மத்திய சட்டம் 30-2013) நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக |
02/01/2026 | 02/07/2026 | பார்க்க (588 KB) |