திருநெல்வேலி மாவட்டம் , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தரவு நுழைவு பணியாளர் (DATA ENTRY OPERATOR) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| திருநெல்வேலி மாவட்டம் , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தரவு நுழைவு பணியாளர் (DATA ENTRY OPERATOR) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு மேலும் 3 வருடம் அரசு தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு:- பணியிட எண்ணிக்கை – 1, மாத ஊதியம் ரூ.20,000/- வழங்கப்படும், வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். |
17/06/2025 | 30/06/2025 | பார்க்க (673 KB) Application Form (148 KB) |