மூடு

சுவாமி நெல்லையப்பர் தேர்த் திருவிழா

சுவாமி நெல்லையப்பருக்கு ஆனி மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஒரு முக்கியமான திருவிழாவாகும்.

நெல்லையப்பர் கோவில்கோபுரம் முன்புறத் தோற்றம்
நெல்லையப்பர் கோவில் கோபுரம்
இரவு நேரத்தில் நெல்லையப்பர் கோவில் முன்புறம்
இரவில் நெல்லையப்பர் கோவிலின் தோற்றம்
மக்கள் கூட்டத்தினிடையே சுவாமி நெல்லையப்பர் தேர்
நெல்லையப்பர் தேராட்டத் திருவிழா
நெல்லையப்பர் கோவில் தேரின் அழகிய தோற்றம்
நெல்லைப்பர் கோவிலின் இரு தேர்கள்
அலைகடலென்ற மக்களிடையே சுவாமி நெல்லையப்பர் தேர்
நெல்லையப்பர் ஆனிமாத தேரோட்ட திருவிழா
நெல்லையப்பர் ஆனிமாத தேர்த்திருவிழா முழுத்தோற்றம்
நெல்லையப்பர் தேர் முழுத் தோற்றம்