ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.185 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல்-2026-வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்.185 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல்-2026-வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு PDF(51 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.184 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல்-2026 நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பாக பொது பாா்வையாளா்களை தொடா்பு கொள்ளலாம்-மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்.184 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தோ்தல்-2026 நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பாக பொது பாா்வையாளா்களை தொடா்பு கொள்ளலாம்-மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் தகவல் PDF(57 KB)

செ.வெ.எண்.183 வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மாணவ, மாணவியா்கள் மூலம் மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணியினை மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் தொடங்கி வைத்தாா்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்.183 வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மாணவ, மாணவியா்கள் மூலம் மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணியினை மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் தொடங்கி வைத்தாா்கள் PDF(48 KB)

செ.வெ.எண்.182 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தோ்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு பொது பாா்வையாளா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்.182 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தோ்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு பொது பாா்வையாளா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது PDF(52 KB)

மாற்றுத்திறனாளிகள்

செ.வெ.எண்.181.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 85KB)

குழு

செ.வெ.எண்.180.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அனுமதி பெற்று வெளியிட வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அனுமதி பெற்று வெளியிட வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 226KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.179.வரும் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கலை நிகழ்ச்சிகள் மூலம் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

வரும் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கலை நிகழ்ச்சிகள் மூலம் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 44KB)

செ.வெ.எண்.178 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடா்பான படிவங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்.178 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் தொடா்பான படிவங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்கள் PDF(46 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.177 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதியை சாா்ந்தவா்கள் தோ்தல் தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்.177 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதியை சாா்ந்தவா்கள் தோ்தல் தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்

செ.வெ.எண்.176 தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

செ.வெ.எண்.176 தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் PDF(128 KB)