• சமூக ஊடக வலைதளங்கள்
  • இணையதள படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

பிரிக்க:
Nellai

செ.வெ.எண்.543.கலைபண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டாம் நாள் நிகழ்வில் கிராமிய கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2025

கலைபண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டாம் நாள் நிகழ்வில் கிராமிய கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.(PDF 28KB)

மேலும் பல
Namma Ooru Thiruvizha

செ.வெ.எண்.542.நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025

நெல்லை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்கள். (PDF 28KB)

மேலும் பல
buildings

செ.வெ.எண்.541.ரூ.11.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025

ரூ.11.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள் (PDF 36KB)

மேலும் பல
job fair

செ.வெ.எண்.540.மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 529 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 529 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள் (PDF 22KB)

மேலும் பல

செ.வெ.எண்.539.நாங்குநேரி வட்டத்தில் 858 நபர்களுக்கும் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டத்தில் 4280 நபர்களுக்கும் பட்டாக்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025

நாங்குநேரி வட்டத்தில் 858 நபர்களுக்கும் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டத்தில் 4280 நபர்களுக்கும் பட்டாக்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். (PDF 109KB)

மேலும் பல

செ.வெ.எண்.538.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2025

செ.வெ.எண்.538.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 364KB)

மேலும் பல
office

செ.வெ.எண்.537.நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2025

நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 53KB)

மேலும் பல
Scouts

செ.வெ.எண்.535.தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தென் மண்டலத் திரளணியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025

தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தென் மண்டலத் திரளணியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 47KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.534.மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025

மாநில அரசின் தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (268KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.533.பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி 11.09.2025 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி 12.09.2025 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025

செ.வெ.எண்.533.பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி 11.09.2025 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி 12.09.2025 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல் (PDF 220KB)

மேலும் பல