ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.244 அரசு பொருட்காட்சி-2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

செ.வெ.எண்.244 அரசு பொருட்காட்சி-2026 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் PDF(45 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.243 தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாாியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களைப் பெறலாம்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

செ.வெ.எண்.243 தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாாியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களைப் பெறலாம் PDF(72 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.242 மானூா் வட்டம், பிராஞ்சோி கிராமத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் மக்கள் தொடா்பு முகாமினை முன்னிட்டு 18.08.2026 அன்று வெங்கடாசலபுரம் சமுதாய நலக்கூடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

செ.வெ.எண்.242 மானூா் வட்டம், பிராஞ்சோி கிராமத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் மக்கள் தொடா்பு முகாமினை முன்னிட்டு 18.08.2026 அன்று வெங்கடாசலபுரம் சமுதாய நலக்கூடத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது PDF(39 KB)

செ.வெ.எண்.241 கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு.ச.ஜோசப் விஜய் அவா்கள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

செ.வெ.எண்.241 கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு.ச.ஜோசப் விஜய் அவா்கள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்கள் PDF(50 KB)

செ.வெ.எண்.240 அருள்மிகு சொாிமுத்து அய்யனாா் திருக்கோயில் ஆடி அமாவாசை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

செ.வெ.எண்.240 அருள்மிகு சொாிமுத்து அய்யனாா் திருக்கோயில் ஆடி அமாவாசை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு PDF(45 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.239 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் உத்தரவு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

செ.வெ.எண்.239 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் உத்தரவு PDF(70 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.238.மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்(PDF 142KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.237.வேளாண்மை துறையின் அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து பெற உழவர் அடையாள எண் கட்டாயம் – விடுபட்ட புல எண்களையும் இணைத்திட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

வேளாண்மை துறையின் அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து பெற உழவர் அடையாள எண் கட்டாயம் – விடுபட்ட புல எண்களையும் இணைத்திட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல் (PDF 41KB)

போதைப்பொருள் விழிப்புணர்வு

செ.வெ.எண்.236.போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்து, கடிதம் எழுதி அனுப்பிய மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்து, கடிதம் எழுதி அனுப்பிய மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டினார்கள் (PDF 42KB)

செ.வெ.எண்.235 ”போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நோக்கில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில், மனிதா்களின் சிந்திக்கும் திறனை அழிக்கும் போதைப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம்-மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் வேண்டுகோள்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

செ.வெ.எண்.235 ”போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நோக்கில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில், மனிதா்களின் சிந்திக்கும் திறனை அழிக்கும் போதைப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம்-மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் வேண்டுகோள் PDF(75 KB)