மூடு

4 மாவட்டங்களில் உள்ள கல்லூரி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்க நிகழ்ச்சி திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024

4 மாவட்டங்களில் உள்ள கல்லூரி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்க நிகழ்ச்சி திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றிய கல்லூரிகளின் முகவர்களாகிய பேராசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள் (PDF 130KB)