செ.வெ.எண்.92.”வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும் -சவால்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
“வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும் -சவால்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் சிறப்பாக நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் (PDF 59KB)