செ.வெ.எண்.811.அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை துணை தலைமை தேர்தல் அலுவலர் புதுச்சேரி & வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் (தென்மண்டலம்) அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2025
அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை துணை தலைமை தேர்தல் அலுவலர் புதுச்சேரி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் (தென்மண்டலம்) அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர்/மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 221KB)