மூடு

செ.வெ.எண்.78.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 08.02.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 05/02/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 08.02.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 46KB)