செ.வெ.எண்.747.வாக்காளர்கள் அச்சீடப்பட்ட கணக்கீட்டு படிவத்தினை உதவி மையத்திற்கு நேரில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம் என திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
வாக்காளர்கள் அச்சீடப்பட்ட கணக்கீட்டு படிவத்தினை உதவி மையத்திற்கு நேரில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம் என திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் அவர்கள் தகவல் (PDF 102KB)