செ.வெ.எண்.657.திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வையாளர் / நேர்காணல் அறை, வகுப்பறை மற்றும் வாயிற்காவலர் அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வையாளர் / நேர்காணல் அறை, வகுப்பறை மற்றும் வாயிற்காவலர் அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள் (PDF 44KB)