செ.வெ.எண்.551.மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM.JIIT.NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் (BC,MBC,D
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM.JIIT.NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் (BC,MBC,DNC) சார்ந்த மாணவ மாணவிகள் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Application) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்(PDF 63KB)