செ.வெ.எண்.452.சிறுபான்மையின முஸ்லீம் மாணவ – மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை (2026 – 2027) விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ – மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை (2026 – 2027)
விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 81KB)