செ.வெ.எண்.444.பட்டாக்களில் இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்களின் வாயிலாகவோ (அ) Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் மாவட்ட
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025
பட்டாக்களில் இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்களின் வாயிலாகவோ (அ) Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 92KB)