செ.வெ.எண்.411.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்குநேரியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்குநேரியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்PDF 46KB