செ.வெ.எண்.271 திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி ஏற்படுத்தும் வகையில் சிப்காட் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2025

செ.வெ.எண்.271 திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி ஏற்படுத்தும் வகையில் சிப்காட் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. (PDF 98KB)