மூடு

செ.வெ.எண்.27.திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் /களிமண் எடுத்துக்கொள்வதற்கு மாவட்ட அரசிதழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 24/05/2026

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் /களிமண் எடுத்துக்கொள்வதற்கு மாவட்ட அரசிதழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.(PDF 84KB)