செ.வெ.எண்.172 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு வந்துள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறை, ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்கள்
வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026
செ.வெ.எண்.172 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு வந்துள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறை, ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு பறக்கும் படை வாகனங்களை கண்காணிப்பு பணிகளுக்காக தொடங்கி வைத்தார்கள்
PDF(270 KB)