செ.வெ.எண்.106.பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 972 குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு தற்காலிக ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்
வெளியிடப்பட்ட தேதி : 14/02/2026
பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 972 குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு தற்காலிக ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்அவர்கள் வழங்கினார்கள். (PDF 57KB)