மூடு

சட்டபேரவை உறுப்பினர்கள்

காண்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட சட்டபேரவை உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பெயர் கட்சியின் பெயர் மின்னஞ்சல் முகவரி புகைப்படம்
224-திருநெல்வேலி திரு.நயினார் நாகேந்திரன் பாரதிய ஜனதா கட்சி mlatirunelveli(at)tn(dot)gov(dot)in tirunelveli
225-அம்பாசமுத்திரம் திரு.இசக்கி சுப்பையா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் mlaambasamudram(at)tn(dot)gov(dot)in ambai
226-பாளைங்கோட்டை திரு.அப்துல் வஹாப்.மு திராவிட முன்னேற்ற கழகம் mlapalayamkottai(at)tn(dot)gov(dot)in palayamkottai
227-நான்குநேரி திரு.ரூபி ஆர் மனோகரன் இந்திய தேசிய காங்கிரஸ் mlananguneri(at)tn(dot)gov(dot)in Nanguneri
228-ராதாபுரம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.அப்பாவு.மு திராவிட முன்னேற்றக் கழகம் mlaradhapuram(at)tn(dot)gov(dot)in radhapuram