மூடு

உள்ளூர் திட்டக் குழுமம்

 

எங்களைப் பற்றி

திருநெல்வேலி உள்ளுா் திட்டப்பகுதி,அரசாணை எண்.1138,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள்.07.06.1976 கூட்டு உள்ளுர் திட்டப்பகுதி ஆக அறிவிப்பு செய்யப்பட்டது.திருநெல்வேலி உள்ளுர் திட்டப்பகுதி,அரசாணை எண்.1565 வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள்.25.11.1988-இல் நகர் ஊரமைப்புச்சட்டம் பிரிவு 10(1) இன் கீழ் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 27 கிராமங்கள்,மானூர் ஊராட்சி ஒன்றியத்தை நேர்ந்த 17 கிராமங்களை உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டதனை அரசாணை எண்.448 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள்.16.06.1993-இல் படி உறுதி செய்யப்பட்டது.

அரசாணை எண்.759 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள்.01.09.1993-இன் படி மாவட்ட ஆட்சி தலைவரை திருநெல்வேலி உள்ளுா் திட்டக்குழுமத்தின் தலைவராக நியமனம் செய்து உத்திரவிடப்பட்டதை தொடர்ந்து இக்குழும அலுவலகம் நகர் ஊரமைப்பு துறை பணியாளர்களை கொண்டு தனியே இயங்கி வருகிறது.அரசாணை எண்.267 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள்.01.11.2002-இல் படி சட்டமன்ற உறுப்பினர் உட்பட 7 உறுப்பினர்கள் குழும உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி உள்ளூர் திட்ட பகுதியில் அடங்கும் பகுதிகள்

    1. திருநெல்வேலி மாநகராட்சி
    2. ஊராட்சி ஒன்றியம்
      • பாளைங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
      • மானூர் ஊராட்சி ஒன்றியம்

திட்டம்

முழுமை திட்டம்

விரிவு அபிவிருத்திதிட்டம்

விரிவு அபிவிருத்திதிட்ட வரைபடங்கள்-

  1. சுத்தமல்லி நகரமைப்பு திட்டம்-3 (PDF 1.90 MB)
  2. இலந்தைகுளம் பகுதி நகரமைப்பு திட்டம் (PDF 2.74 MB)
  3. மேலப்பாளையம் வி.அபி.எண்-4 (PDF 4.11 MB)
  4. மேலப்பாளையம் வி.அபி.எண்-6 (PDF 3.60 MB)
  5. நரசிங்கநல்லூர் நகரமைப்பு திட்டம் (PDF 3.68 MB)
  6. பேட்டை நகர் நகரமைப்பு; திட்டம்-1 (PDF 2.37 MB)
  7. பேட்டை நகர் நகரமைப்பு; திட்டம்-2 (PDF 2.27 MB)
  8. பெருமாள்புரம் நகரமைப்பு; திட்டம்-4 (PDF 3.46 MB)
  9. பெருமாள்புரம நகரமைப்பு; திட்டம்-7 (PDF 4.71 MB)
  10. ரஹமத் நகர் வி.அபி.திட்டம். (PDF 5.82 MB)
  11. ராஜகோபாலபுரம் வி.அபி.எண்-1 (PDF 2.71 MB)
  12. ராஜகோபாலபுரம் வி.அபி.எண்.-2 (PDF 3.11 MB)
  13. ராஜகோபாலபுரம் வி.அபி.எண்.-3 (PDF 2.81 MB)
  14. சிந்துபூந்துறை வி.அபி.திட்டம் (PDF 4.17 MB)
  15. சிவனடியார்குளம் வி.அபி.திட்டம் (PDF 2.73 MB)
  16. தச்சநல்லூர் வி.அபி.எண்-1 (PDF 5.33 MB)
  17. தச்சநல்லூர் வி.அபி.எண்.-2 (PDF 4.34 MB)
  18. தச்சநல்லூர் வி.அபி.எண்.-5 (PDF 5.13 MB)
  19. தச்சநல்லூர் வி.அபி.எண் 6 (PDF 4.72 MB)
  20. உடையார்பட்டி வி.அபி.திட்டம் (PDF 4.36 MB)
  21. வண்ணார்பேட்டை புறவழி சாலை வி.அபி.எண் 1 (PDF 5.63 MB)
  22. வண்ணார்பேட்டை-பாளையங்கோட்டை ஹைரோடு நகரமைப்பு திட்டம்-1 (PDF 3.57 MB)
  23. வண்ணார்பேட்டை-பாளையங்கோட்டை ஹைரோடு நகரமைப்பு திட்டம்-2 (PDF 1.59 MB)
  24. வி.எம். சத்திரம் வி.அபி.எண் 1 (PDF 3.84 MB)
  25. வி.எம். சத்திரம் வி.அபி.எண் 3 (PDF 2.96 MB)
  26. வி.எம். சத்திரம் வி.அபி.எண் 4 (PDF 3.07 MB)
  27. வி.எம். சத்திரம் வி.அபி.எண்.-5 (PDF 2.46 MB)
  28. வி.எம். சத்திரம் வி.அபி.எண்.-7 (PDF 2.48 MB)
  29. வி.எம். சத்திரம் வி.அபி.எண்.-9 (PDF 2.59 MB)
  30. கீழநத்தம் வி.அபி.எண்.2 (PDF 2.14 MB)
  31. கீழநத்தம் வி.அபி.எண்.3 (PDF 3.16 MB)
  32. கிருஷ்ணாபுரம் வி.அபி.எண்-.1 (PDF 4.05 MB)
  33. கிருஷ்ணாபுரம் வி.அபி.எண்-.3 (PDF 3.29 MB)

சட்டம் மற்றும் விதிகள்

தொடர்புக்கு

உறுப்பினர் செயலர்,
திருநெல்வேலி உள்ளுர் திட்டக் குழுமம்,
சேவியர் காலனி, தெற்குபுறவழி சாலை, திருநெல்வேலி-627 005.
தொலைபேசி எண்: 0462-2350040