மூடு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை

கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலர்

மின்னஞ்சல் : dadwtnv[at]gmail[dot]com
அலைபேசி எண் : 7338801275
தொலைபேசி எண் : 0462-2501074

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை
வகை இணைப்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள் சொடுக்குக
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம் சொடுக்குக
ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம் சொடுக்குக