அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இராஜபதி
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு கைலாசநாதர் |
இறைவி | அருள்தரும் சவுந்தரநாயகி |
தீர்த்தம் | பாலாழி |
தலவிருட்சம் | வில்வம் |
ஆகமம் | காரண ஆகமம் |
நடைதிறப்பு
காலை 6 மணி முதல் 11 மணிவரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை
திருவிழாக்கள்
- மார்கழி திருவாதிரை (டிசம்பர் – ஜனவரி)
- மஹா சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)
- மாதாந்திர பிரதோசம்
- தமிழ் மாதப்பிறப்பு
அமைவிடம்
இத்திருக்கோயில் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் 45 கி.மீ தொலைவில் குரும்பூருக்கு அருகில் உள்ளது.
போக்குவரத்துவசதி
- குரும்பூரிலிருந்து சிற்றுருந்து வசதி உள்ளது
- அருகில் உள்ள ரயில் நிலையம் – குரும்பூர்
- அருகில் விமான நிலையம் – தூத்துக்குடி
தங்கும்வசதி
இத்திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நகரான திருச்செந்தூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு முகவரி
நிர்வாகி,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இராஜபதி, திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி- 628 207.