அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம்
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு கைலாசநாதர் |
இறைவி | அருள்மிகு சிவகாமி அம்மன் |
தீர்த்தம் | தாமிரபரணி |
தலவிருட்சம் | இலுப்பை |
ஆகமம் | காரண ஆகமம் |
நடைதிறப்பு நேரம்
- காலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை
- மாலை 5.00 மணி முதல் 8.00 மணிவரை
திருவிழா
- மாதாந்திர பிரதோஷம்
- சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை
அமைவிடம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதி
- திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
- அருகில் உள்ள ரயில் நிலையம் – ஸ்ரீவைகுண்டம்
- அருகில் உள்ள விமான நிலையம் – தூத்துக்குடி
தங்கும் வசதி
திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நகரான திருநெல்வேலியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
ஸ்ரீவைகுண்டம் நகர் மற்றும் வட்டம்,
தூத்துக்குடி – 628 621.